Thursday, March 13, 2008

13.03.2008 இன்றைய பங்குத்தகவல்

சென்ற வாரம் சுமார் 1850 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்தது.அதனால், இந்த வாரம் 10,11,12 தேதிகளில் புள்ளிகள் உயர்ந்து இன்று 13ஆம் தேதி விழும் என்று சொல்லியிருந்தாங்க. இது ஏதோ டெக்னிகல் பவுன்ஸாம். சொன்ன மாதிரியே நேற்று 12:30 மணியிலிருந்து விழ ஆரம்பித்தது.10ஆம் தேதி காலையில் சுமார் 550 புள்ளிவரை குறைந்தது. பி-நோட் பற்றிய வதந்தியால் அது மேலேற ஆரம்பித்தது.
என் நண்பர் ஒருத்தர் சென்ஸெக்ஸ் 12000 வரும்வரை காத்திருக்கப்போவதாகவும் அதன் பங்குகளை வாங்கபோவதாகவும் சொல்றார்.
ஜிண்டால் ஸ்டீல் & பவர்
சென்ற வெள்ளியன்று சரியாக ரூ.2000க்கு வாங்கினேன். நேற்று ரூ.2170க்கு விற்றேன். சுமார் 7% லாபம். சந்தை ஒரு நிலைக்கு(stabilise) வர்ர வரை இப்படி ட்ரேட் பண்ணிக்க வேண்டியதுதான்.
கேர்ன் எனர்ஜி
இந்த நிலையிலேயும் நேற்று அதன் அதிகபட்ச அளவான ரூ.252ஐ தொட்டது. ரூ.200க்கு வந்தால் வாங்கலாம் என்றிருக்கிரேன்.

7 comments:

தென்றல் said...

/என் நண்பர் ஒருத்தர் சென்ஸெக்ஸ் 12000 வரும்வரை காத்திருக்கப்போவதாகவும் அதன் பங்குகளை வாங்கபோவதாகவும் சொல்றார்./

என்னது...?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
தென்றல் said
/என் நண்பர் ஒருத்தர் சென்ஸெக்ஸ் 12000 வரும்வரை காத்திருக்கப்போவதாகவும் அதன் பங்குகளை வாங்கபோவதாகவும் சொல்றார்./

என்னது...?
==>
வாங்க தென்றல்.இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியிலே யாரு ப்ளாக்கெல்லாம் படிக்கப் போராங்கன்னு நினைச்சேன்.

ஆமாங்க.அவர் அப்படித்தான் நம்புரார்.

அவர் சொன்னது இப்படி எழுதப்பட்டிருக்க வேண்டும்.

என் நண்பர் ஒருத்தர் சென்ஸெக்ஸ் 12000 வரும்வரை காத்திருக்கப் போவதாகவும் அதன் பின்..." என்று

நிஜமா நல்லவன் said...

///என் நண்பர் ஒருத்தர் சென்ஸெக்ஸ் 12000 வரும்வரை காத்திருக்கப்போவதாகவும்...///



ஆமாம் இப்ப எத்தனை புள்ளிகள் இருக்கு?( என்னே நம்ம ஷேர் மார்க்கட் அறிவு?)

நிஜமா நல்லவன் said...

///பி-நோட் பற்றிய வதந்தியால் அது மேலேற ஆரம்பித்தது.///



எனக்கு தெரிஞ்சது ரப் நோட் தான். பி நோட் ன்னா என்ன? கொஞ்சம் கோவப்படாம சொல்லுங்க?

நிஜமா நல்லவன் said...

/////சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
வாங்க தென்றல்.இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியிலே யாரு ப்ளாக்கெல்லாம் படிக்கப் போராங்கன்னு நினைச்சேன்.////



விழுந்தா என்ன எழுந்தா என்ன நாங்க படிப்போம்ல?

மங்களூர் சிவா said...

/
தென்றல் said...
/என் நண்பர் ஒருத்தர் சென்ஸெக்ஸ் 12000 வரும்வரை காத்திருக்கப்போவதாகவும் அதன் பங்குகளை வாங்கபோவதாகவும் சொல்றார்./

என்னது...?
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

/
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியிலே யாரு ப்ளாக்கெல்லாம் படிக்கப் போராங்கன்னு நினைச்சேன்.
/
என்ன இப்பிடி சொல்லிட்டீங்க!?!?