ஸ்பைஸ் ஜெட்
டாட்டாவோ,அம்பானி குழுமமோ இந்த நிறுவனத்தில் அதிக அளவு பங்குகள் வாங்கப்போகிறார்கள் என்ற வதந்தியால் இந்தப்பங்குகள் நேற்று கோடிக்கணக்கில் வர்த்தகமாயின.
Wednesday, January 9, 2008
09.01.2008 இன்றைய பங்குத் தகவல்
ஆக்கம் சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) at Wednesday, January 09, 2008
Labels: பங்கு
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
வணக்கம் சிவா!
//பதில் கிடைச்சுடுத்தா? என் ப்ளாகும் தமிழ்மணத்தில் ஏறுவதற்க்கு காத்திருக்கிறது//
இதை என் வலையில் போட்ட பிறகு உங்களை காணவில்லை! என்ன ஆயிற்று உங்கள் முயற்சி, வந்தால் சேர்ந்து முயற்சிக்கலாம்,
பங்கு வர்த்தகத்தை பற்றி நீங்கள் எழுதுவதால் என்னுடைய கமாடிடி வலையில் உங்களை பற்றியும் லிங்க் கொடுத்து விடுகிறேன்,
என் வலை பக்கமும் கொஞ்சம் வந்து போங்கள்!
வால்பையன்
வாங்க. வால் பையன்.என்ன இப்படி சொல்லிட்டீங்க?
உங்க உரலை(URL) எங்கேயோ தொலைத்துவிட்டேன்.இனிமே அடிக்கடி உங்க பதிவுக்கு வர்ரேன்.
தலைவரே,
எல்.ஐ.சி மியூச்சுவல்ல நேத்து்தான் ஒரு 30 போட்டேன். ஏதாவது தேறுமா?
வாங்க. ஆடுமாடு,
தாராளமா போடுங்க. நான் கடந்த ஏழெட்டு வருடமா பரஸ்பர நிதியில போட்டுட்டு வரேன்.வருடம் குறைந்தது 20 சதவீதம் லாபம் வருது.இப்பெல்லாம் வரிசேமிப்பு திட்டத்துல லாபம் 30,35சதவீதம்கூட வருது.
<==
தலைவரே, ==>
இது ரொம்ப ஓவர். உங்க எழுத்துக்கு முன்னாடி நான்லாம்...
நன்றி தலைவரே.
//உங்க எழுத்துக்கு முன்னாடி நான்லாம்...//
ஜி என்ன இது... சின்னப்புள்ளதனமால்ல இருக்கு.
உங்க எழுத்து எங்க எழுத்துன்னு ஒண்ணு இருக்கா... என்ன தலைவரே
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.
படிச்சிட்டேன்
ஒரு அட்டெண்டன்ஸ்!!
Post a Comment