Monday, January 14, 2008

14.01.2008 இன்றைய பங்குத் தகவல்

ரிலையன்ஸ் பவர் பங்குச்சந்தையில் லிஸ்டிங்க ஆற வரைக்கும் சந்தை இப்படித்தான் கொஞ்சம் மேலே/கீழே போய்ட்ருக்குமாம்.

ரிலையன்ஸ் பவர் பங்குக்குள்ள வரவேற்ப்பைப் பார்த்தால், லிஸ்டிங் ஆகிற தினத்தில்,எல்லோரும் விற்க முயலும்போது, யார்தான் வாங்குவார்களோ தெரியவில்லை.

6 comments:

மங்களூர் சிவா said...

//
ரிலையன்ஸ் பவர் பங்குக்குள்ள வரவேற்ப்பைப் பார்த்தால், லிஸ்டிங் ஆகிற தினத்தில்,எல்லோரும் விற்க முயலும்போது, யார்தான் வாங்குவார்களோ தெரியவில்லை.
//
நம்ம ரெண்டு பேரும் வேணா வாங்கி குமிச்சிருவோமா!?!?!

இவ்வளவு அப்ளிகேஷன் இருந்தா எல்லாருக்கும் அலாட் ஆகாது. இல்லைனாலும் கொஞ்சம் கொஞ்சம் பிச்சு பிச்சுதான் குடுப்பாங்க.

அலாட் ஆகாத அல்லது குறைந்த அளவு அலாட் ஆன லாங் டெர்ம் இன்வெஸ்டர்ஸ் வாங்குவாங்க.

தென்றல் said...

/ரிலையன்ஸ் பவர் பங்குக்குள்ள வரவேற்ப்பைப் பார்த்தால், லிஸ்டிங் ஆகிற தினத்தில்,எல்லோரும் விற்க முயலும்போது, யார்தான் வாங்குவார்களோ தெரியவில்லை.
/
சிவா, 'நச்'!

இந்த IPOவை பொறுத்தவரை ரொம்பதான் 'உசுப்பேத்தி' விடுறாங்க!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க மங்களூர் சிவா,
<== நம்ம ரெண்டு பேரும் வேணா வாங்கி குமிச்சிருவோமா!?!?! ==>
ஓ.நான் தயார்.நீங்க தயாரா?! நான் (பணம் போட) சாக்குப்பை கொண்டுவருவேனாம்.நீங்க பை நிறைய பணம்(1000 ரூ. நோட்டா) கொண்டுவருவீங்களாம். =))))
<= அலாட் ஆகாத அல்லது குறைந்த அளவு அலாட் ஆன லாங் டெர்ம் இன்வெஸ்டர்ஸ் வாங்குவாங்க. ==>
இதுக்குப் பதில் லிஸ்டிங்க் ஆனப்புறம் தான் சொல்ல முடியும்.
என்னுடைய குழுத்தோழரிடம் இதையே சொன்னேன். அதுக்கு அவர் "எல்லோரும் வாங்கராங்களே. அப்ப நீங்க மட்டும் புத்திசாலியா?" என்றார்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க தென்றல்,
"ஹிந்து பிஸினெஸ்லைன்"ல இந்த ஐபிஓ பற்றி போட்டிருந்தான். நீண்ட காலத்துக்கு பாக்கறப்ப இது அவ்வளவு நல்ல பங்குன்னு சொல்ல முடியாதுன்னு.
மங்களூர் சிவா சொன்ன மாதிரிதான் என் இன்னொரு குழு நண்பரும் சொன்னார்.

இந்த ப்ளாக்கு வந்தீகன்னா குறைந்தபட்சம் ஒரு புள்ளி(ஆமா,ஒரு அட்டென்டென்ஸ்க்கு) கமெண்ட்டாவது வச்சுட்டு போங்க.

தென்றல் said...

(சாமான்யன்) சிவா, உங்க வலைப்பூவை கூகிள் ரீடர் மூலமா தவறாமல் படிக்கிறதுண்டு..

இனிமேல் இங்க வந்து 'புள்ளி'யும் வச்சிட்டா போச்சி!! ;)

நக்கீரன் said...

நானும் விண்ணப்பிச்சிருக்கேன்.
முதல்ல கிடைக்குதா பார்ப்போம்.