Monday, December 10, 2007

10.12.2007 சாமான்யனின் மிகக் குறுகிய கால பங்குகள்

இந்த பங்குகளெல்லாம் ஏன் இப்படி விலை ஏறுதுன்னு தெரியல்லே.
கொஞ்ச நாள் வச்சிருந்திட்டு வித்து லாபம் பார்க்கலாம்.

1.பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ்

13 - 11 - 2007 விலை 197.50
10 - 12 - 2007 விலை 283.25
இந்த பங்கு தொடர்ந்து தினமும் 5% Upper Circuit-டை தொடுது. அடிப்படைலயும் நல்ல பங்கு மாதிரி தெரியுது.

2.எஸ்ஸார் ஷிப்பிங்
30 - 11 - 2007 விலை 53.90
10 - 12 - 2007 103. 45
நிர்வாகம் மோசமான நிர்வாகம். எஸ்ஸார் ஸ்டீல dlist பண்ண முயற்ச்சி செய்தாங்க. SAT(Securities Appellate Tribunal)அதை நிறுத்தி வச்சுருக்காங்க.

3.இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ்
23 - 11 - 2007 விலை 39.10
10 - 12 - 2007 71.90


2 comments:

மங்களூர் சிவா said...

அண்ணே இதுக்கு என்ன கமெண்ட் போடறதுன்னு எனக்கு தெரியலை.

இந்த மாதிரி டெய்லி அப்பர் சர்க்யூட் ட்ரிகர் பன்ன ஸ்டாக் நிறைய பாத்திருக்கேன்.

ஒரே ஒரு உதாரணம் சொல்லுறேன் ஹைதராபாத் இன்டஸ்ட்ரீஸ் ட்ரேடிங் வால்யூம் எப்பவும் கோடியில்தான் போன இரண்டு மூன்று மாதமாக இதன் நிலைமை பரிதாபம் 15000 ஷேர் கூட ட்ரேட் ஆகவில்லை. இப்போது பரவாயில்லை கொஞ்சம் வால்யூம் அதிகரித்திருக்கிறது.

குறுகிய காலத்தில லாபம் எதிர்பார்ப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம் ரிஸ்க்கை உணர்ந்து, ஸ்டாப் லாஸ் எல்லாம் வைத்துக்கொண்டு.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஆமா. மங்களூர் சிவா.குறுகிய கால லாபம் எதிர்பார்ப்பவர்கள் இதில் விளையாண்டு பார்க்கலாம்.இந்த மாதிரி பங்குகள் குறைய ஆரம்பிக்கும்போதே விற்றுவிட வேண்டும்.என்னிடம் இதே மாதிரி எஸ்ஸார் ஆயிலின் பங்கு இருக்கிறது.ரூ.240க்கு வாங்கினேன்.அது எண்ணெய் நிறுவனத்தின் பங்கு என்பதால் வைத்திருக்கிறேன்.இப்போது அதன் விலை சுமார் ரூ.300. இதற்க்கு மேல் ஏறாது என்று நான் நினைப்பதால் விற்றுவிடலாம் என்றிருக்கிரேன்.