Wednesday, December 12, 2007

12.12.2007 இன்றைய தகவல்

கடந்த 2 மாதமா பரஸ்பர நிதி நிறுவங்களுக்கு ரூ.20,000 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து 16 நிதித் திட்டங்களுக்கு வந்துள்ளதாம். இன்னும் நிறைய திட்டங்களை நிதி நிறுவங்கள் வெளியிட உள்ளனவாம். அதனால்தான் அடிப்படை கட்டுமானம்,ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் உச்சத்திற்க்கு பறக்கின்றன.

லான்கோ இன்ஃப்ராடெக்,ஓமேக்ஸ்,இண்டியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், ரிலையன்ஸின் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராடெக் எல்லாமே நன்றாக உயர்ந்துள்ளன.

பணம் இல்லாவிட்டால் நன்றாக லாபமீட்டாத பங்குகளை விற்று இந்தப் பங்குகளை வாங்கிப்பார்கலாம்.

2 comments:

சுரேகா.. said...

அட..

நல்ல விஷயமால்ல சொல்றீங்க..

இப்பதான் யுடிஐ இன்ப்ரா..என்.எப்.ஓ வில் போட்டேன்.
நல்ல சேதி குடுத்திருக்கீங்க..!

நன்றி..
இப்படியே கலக்குங்க.!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க,
சுரேகா,
அப்பப்ப இங்கே எட்டிப்பாருங்க.