இண்டியா சிமெண்ட்
இண்டியா சிமெண்ட் ரூ.592 கோடி அளவில் கடன் வாங்குகிறார்கள், நிறுவன விரிவாக்கத்துக்கு. அடுத்த ஆண்டு மத்தி வாக்கில் இண்டியா சிமெண்டின் உற்ப்பத்தி இரண்டு மடங்காகுமாம். 40 - 50 மெகாவாட் மின் உற்ப்பத்தித்திறன் உள்ள மின்னாலை அமைக்கப் போகிறார்களாம். எரிபொருளுக்கான மூலப்பொருள் நிலக்கரியை கடல் வழியாக இறக்குமதி செய்ய தனியாக கப்பல் வாங்கப் போகிறார்களாம். மின்சார செலவும்,போக்குவரத்துச் செலவும் குறைந்தால் லாபம் அதிகரிக்குமாம். இண்டியா சிமெண்ட் பங்கு வைத்திருப்பவர்கள் அடுத்த காலண்டு அறிக்கை வருவதற்கு முன் விற்று லாபம் பார்க்காலாம். மீண்டும் அது 250 260 என்று வரும்போது வாங்கிப்போடலாம்
Friday, December 21, 2007
21.12.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க
ஆக்கம் சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) at Friday, December 21, 2007
Labels: பங்கு
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
பாஸூ... இந்த மிச்சுவன் பண்ட் மிச்சுவன் பண்ட்னு சொல்றாங்களே... அதுல போட்டா ஏதாவது தேறுமா?
..
நீங்க சொன்ன மாதிரியே பின்னூட்ட புள்ளி வைச்சாச்சு( சும்மா தமாஷ்!!)
பொதுவாகவே சிமெண்ட் பங்குகள் அதிக வாலட்டைலாக இருப்பதால் தொடர் கவனிப்பு தேவைப்படுகிறது.
my favourite stock but no holdings now
வாங்க ராதாகிருஷ்ணன்,
சொன்ன மாதிரி இல்லாம பின்னூட்டமே போட்டுட்டீங்களே.மிக்க சந்தோஷம். நன்றி.
ஆமாங்க.சிமெண்ட் பங்குகளுக்கு அதனுடைய மவுஸ் குறைந்துவிட்டதுபோல் தெரிகிறது.
வாங்க ஆடுமாடு,
என் ப்ளாக்குக்கு புதிதாய் வந்துள்ளீர்கள்.நன்றி.
என்ன இப்படிச்சொல்லிட்டீங்க.நான் 2.5 வருடங்களுக்கு முன் போட்ட பரஸ்பர நிதி இரட்டிப்பாய் இருகிறது. பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடுவதைவிட எளிதானதும்,வருமான வரி கழித்தல் போன்ற மற்ற அனுகூலங்கள் உள்ளதும் ஆகும்.
வாங்க மங்களூர் சிவா,
அதுக்கென்ன, சீக்கிரமே(காலாண்டு அறிக்கை வெளியிடும் சமயம்) குறையும்,அப்போது வாங்கிடுங்க.
Dear samaniyan,
iam interest in day trading. i am new to this . can you help me to start this. I have seen one ad in hindu saying you can earn upto 5000/- rupees for one lakh invest. without loss. is it true.
for this there is one website given:
www.profitsindia.com. please go through and can you give a feed back if possible. thank you
my id:tejusvi07@gmail.com
Mahes,
THere is no such thing.U have to learn yourself by trial/error method or can approach brokers such as ICICIDirect,Geojit,etc for that.
These ads are similar to 'wait-loss-guarantted-in-5-days' ads(If u dont eat,u wont gain any weight!!!).
U can read blogs such as panguvaniham.wordpress.com to get an idea on day-trading.
Post a Comment