கிறிஸ்த்துமஸ் விடுப்பில் போன வெளிநாட்டவர் (பணத்துடன்) திரும்ப வருவார்களாம்.அதனால்,சந்தை உயரும் என்று கணிக்கிறார்கள்.
டாட்டா மோட்டர்ஸ்
டாட்டா மோட்டர்ஸ் நேற்று 793ல் முடிவடைந்தது.ரூ.1 லட்சம் காருக்கான எதிர்பார்ப்பால் வரும் வாரங்களில் இது கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
கேர்ன் எனர்ஜி:
எனக்கு ஜனவரி 2007-ல் ஐபிஓ-வில் ரூ.160-க்குக் கிடைத்தது. பின் ரூ.111வரை கீழே சென்றது. ரூ.145-க்கு "சராசரி" (Average) ஆக்கினேன். இதன் நேற்றைய விலை ரூ.243
Thursday, January 3, 2008
03.01.2008 இன்றைய தகவல்
ஆக்கம் சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) at Thursday, January 03, 2008
Labels: பங்கு
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
CAIRN - வாங்கலாமா?
Thanks,
Ramprasath
வாங்க ராமபிரசாத்.
தாராளமா வாங்கலாம். விலை குறையறப்ப கொஞ்ச கொஞ்சமா வாங்கிப்போடுங்க. பெட்ரோல் விலையை உயர்த்தபோற செய்தியால நேத்து எண்ணெய் நிறுவன பங்குகள் கூடிச்சோ என்னமோ.
உங்களை ஒரு TAG விளையாடுக்கு அழைத்திருக்கிறேன்
நன்றி
Post a Comment