கடந்த ஒரு வருடமாக ப்ளாக் ஆரம்பிக்கனும் நினைச்சது "அம்மாவின்"(இறை)அருளால் இன்று நடந்துள்ளது. எதைப்பற்றியும் எழுதத்தெரியாததால் என்ன எழுத என்று தயக்கத்தில் பதிவெழுத இவ்வளவு நாளாயிற்று. எனக்கு கொஞ்சூண்டு தெரிந்த பங்கு வணிகத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்து ஆரம்பிச்சாச்சு.
Thursday, November 1, 2007
01.11.2007 வருக! வருக! என் முதல் பதிவு
ஆக்கம் சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) at Thursday, November 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி எழுதுங்கள். சந்தித்தவர்களை பற்றி எழுதுங்கள். நடந்ததை எழுதுங்கள். எவ்வளவோ இருக்கின்றன எழுதுவதற்கு. ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்று போடும் அளவில் கண்டிப்பாக விஷயங்கள் உண்டுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
vaanga vandhu kalakkunga
vaazthukkal
வாங்க, சிவா!
வாழ்த்துக்கள்!!!
//
தென்றல் said...
வாங்க, சிவா!
வாழ்த்துக்கள்!!!
//
என்னாது தென்றல் நீங்க வரவேற்கிறீங்க!!!
அப்ப சிவப்ரகாசம் யாரு தென்றல் யாரு
அவ்வ்வ்வ்வ்
ஓ சிவப்ரகாசத்தை சிவான்னு சொன்னீங்களா லிட்டில் கன்ப்யூஷன்
:-)))))))))
Post a Comment