Friday, February 8, 2008

08.01.2008 இன்றைய பங்குத் தகவல்

வர்ர திங்களன்று ரிலயைன்ஸ் பவர் பங்குச் சந்தையில பட்டியலாறதுனால, திங்களன்று சந்தை மேலேறும்னு எதிர்பார்ப்பு இருக்கு. பொறுத்திரு பார்ப்போம், என்ன நடக்குதுன்னு
முதலீட்டுக்குரு வாரன் பஃபட்டின் பெர்க்ஷயர் நிறுவனக்கள்(மொத்தத் தொழிலாளர்கள் 2,20,000) கடந்த வருடம் ஜனவரில இருந்து செப்டம்பர் வரைக்கும் 90.2 பில்லியன் டாலர் வருமானமும், அதிலிருந்து 10.27 பில்லியன் டாலர் லாபமும் கிடைத்ததாம். அதாவது, முதலீட்டில் 15 சதவீதம் லாபம். நாம என்னடான்னா இன்னைக்கு ரூ.10 ஆயிரம் பங்கில் போட்டுட்டு அடுத்த வார/மாதமே அது இரட்டிப்பாகுமான்னு பார்க்கோம்.

6 comments:

மங்களூர் சிவா said...

ம். எப்பிடியோ ரிலையன்ஸ் பவர் 300 ரூக்கு கிடைச்சா சரிதான்!!

* * * * *

வாரன் பப்ஃபெட்க்கு நம்ம ஆளுங்க அளவு விவரம் பத்தாது போல அதனாலதான் வெறும் 15% லாபம் பண்ணினாரோ!!

அவ்வ்வ்வ்

* * * * * *

வருடத்துக்கு வருடம் 15% குமுலேட்டிவ் ரிடர்ன் கிடைத்தாலே சூப்பரான வருமானம்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<===
ம். எப்பிடியோ ரிலையன்ஸ் பவர் 300 ரூக்கு கிடைச்சா சரிதான்!! ==>

போற போக்குல அப்பிடித்தான் ஆகும்போல. எல்லாருமே அந்தப்பங்கு பட்டியல் ஆற அன்னைக்கி விக்கனும்னு நினைச்சா, 300க்குத்தான் போகும்ப்போல.

<==
வாரன் பப்ஃபெட்க்கு நம்ம ஆளுங்க அளவு விவரம் பத்தாது போல அதனாலதான் வெறும் 15% லாபம் பண்ணினாரோ!! ==>

அவரையும் இந்தப்பக்கம்(இந்தியபங்குச்சந்தை) வரச்சொல்லணும் சோரோஸ் மாதிரி. =)))

தென்றல் said...

//ம். எப்பிடியோ ரிலையன்ஸ் பவர் 300 ரூக்கு கிடைச்சா சரிதான்!!
//

சிவா,

அப்ப நீங்க திங்கட்கிழமைதான் பெரிய மீனை பிடிக்க போறீங்க...(இல்ல விடப்போறீங்களா?)

GANESH PL said...

சிவா,

வரும் திங்கள் தெரிந்துவிடும் ரிலையன்ஸ் பவர் ON/OFF என்று, எது எப்படியோ ரிலையன்ஸ் பங்கு வருவதற்கும் பங்கு சந்தை விழுவதற்க்கும் ஒற்றுமையாகிவிட்டது, திங்கள் சந்தையில் தெரிந்துவிடும் ரிலையன்ஸின் POWER OF MARKET HOLDING & VALUE,....

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
தென்றல் said...
சிவா,
அப்ப நீங்க திங்கட்கிழமைதான் பெரிய மீனை பிடிக்க போறீங்க...(இல்ல விடப்போறீங்களா?)
==>
வாங்க தென்றல்,
என்னத்த மீனைப்பிடிக்கறது?ஃபோர்ட்போலியா ஏகப்பட்ட நஷ்டத்தில இருக்கு.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க கணேஷ்,
ஆமா, தெரிஞ்சிருச்சி இப்போ.